mirror of
https://github.com/TeamNewPipe/NewPipe
synced 2025-01-25 08:26:57 +00:00
2 lines
807 B
Plaintext
2 lines
807 B
Plaintext
|
NewPipe எந்த Google கட்டமைப்பு நூலகங்களையும் அல்லது YouTube API ஐயும் பயன்படுத்துவதில்லை. இணையத்தளத்திற்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக மட்டுமே இது அலசுகிறது. எனவே Google சேவைகள் நிறுவப்படாத சாதனங்களில் இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். மேலும், NewPipe ஐப் பயன்படுத்த உங்களுக்கு YouTube கணக்கு தேவையில்லை, அது FLOSS ஆகும்.
|